Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • May 11, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

May 11th, 2012
சினேகா – பிரசன்னா திருமணம்

சினிமா நட்சத்திரங்கள் சினேகா – பிரசன்னா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் சென்னை, வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் இன்று(11.05.12) காலை நடந்தது.

மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்‌னா இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன. முன்னதாக நேற்று(10ம் தேதி) மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர். பிரசன்னாவை தேரில் அழைத்து வந்தனர். இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.