Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 11, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 11th, 2012
சேட்டை என்ற தலைப்பில் டெல்லி பெல்லி ரீமேக்

இந்தியில் வணிக ரீதியாக வெற்றிப் பெற்ற டெல்லி பெல்லி படத்தை தமிழில் ‘சேட்டை’ என்ற தலைப்பில் ரீமேக் செய்கிறார்கள். இதில் ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா, சந்தானம், பிரேம்ஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஆர்.கண்ணன், இயக்கும் இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது. ஒரு பத்திரிகையாளர் வாழ்க்கையில் நடக்கும் சுவையான பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. இதில் ஆர்யா, ஜெயகாந்தன் என்ற பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அஞ்சலி ஆங்கில பத்திரிகையின் நிருபராகவும், சந்தானம் நடுப் பக்கத்தின் புகைப்படக் கலைஞராகவும், பிரேம்ஜி கார்ட்டூனிஸ்ட்டாகவும், ஹன்சிகா விமானப் பணி பெண்ணாகவும் நடிக்கிறார்.

தமிழிக்கு ஏற்றவாறு கதையிலும், வசனத்திலும் சிறு மாற்றங்கள் செய்திருக்கும் கண்ணன், இப்படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக எடுத்து வருகிறாராம்.