Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jun 12, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

June 12th, 2012
ஜூன் 22ஆம் தேதி ‘சகுனி’ ரிலீஸ்

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான ‘சகுனி’ வரும் ஜூன் 22ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘சிறுத்தை’ வெற்றிப் படத்திற்குப் பிறகு கார்த்தி, நடிக்கும் இப்படத்திற்கு ரசிகர்களின் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தணிக்கை சான்றிதழ் பெற சென்ற இப்படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.கார்த்தி படம் என்றாலே விறுவிறுப்பும், காமெடியும் கலைகட்டும். இந்தப் படத்தில் அது கொஞ்சம் தூக்கலாகவே இருக்குமாம். காரணம் இதில் கார்த்தி அரசியல்வாதி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறாராம்.சிறுத்தையில் வெற்றி கொடி நாட்டிய கார்த்தி-சந்தானம் கூட்டணி இந்த படத்திலும் ஒரே காமெடி களேபரம் செய்திருக்கிறார்களாம். அத்துடன் இதில் ராதரவி, ராதிகா, பிரகாஷ்ராஜ் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

சகுனி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் இரண்டுமே வரும் ஜூன் 22ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.