Chennai Video
Latest Buzz...
Flash News
47th International Film Festival of India
The 47th International Film Festival of India will begin...
Apple CEO Mr Tim called on Mr Modi today
The CEO of Apple Inc., Mr. Tim Cook, called...
Bank employees to go on strike on July 29
Bank employees across the country will go on a...
Cyclone moves towards Bangladesh
Cyclonic winds bypassed the Indian coast and moved towards...
Summer Special Trains
Southern Railway will operate the following Suvidha special trains...
  • Jul 31, 2012
  • Chennai VIdeo Administrator
  • Cinema

July 31st, 2012
லைப் இஸ் பியூட்டிபுல் – அம்மா வேடத்தில் அமலா

ரஜினி, கமல் உள்ளிட நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து 1980களில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலா. 1992ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட இவர் நடிப்பதை விட்டுவிட்டார்.

நடிப்புக்கு முழுக்குப் போட்ட அமலா, சமூக சேவை செய்வதில் ஈடுபாடு காட்டி வந்த அமலா,பிராணிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது 20வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒரு நடிக்க வந்துள்ளார். சேகர் கம்மூல் இயக்கும் ‘லைப் இஸ் பியூட்டிபுல்’ என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கும் அமலா, மீண்டும் தான் நடிப்பைதைப் பற்றி கூறுகையில்,

நான் கடைசியாக நடித்த படம் 1992ஆம் ஆண்டு வெளியானது. பிறகு எனது மகன் அகிலை வளர்ப்பதிலும், சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான். அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டாமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை.” என்று தெரிவித்தார்.