பெங்களூரு : கர்நாடகாவில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக நித்யானந்தா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில், இன்று அவர் ஜாமின் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.